Mar 2, 2019, 13:09 PM IST
கடந்த மாதம் சீன சந்தையில் அறிமுகமான ரெட்மி நோட் 7 ஸ்மார்ட் போன், இந்தியாவில் மார்ச் 6ம் தேதி விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஸோமி நிறுவனம், தன் துணை நிறுவனமாக இருந்து வந்த ரெட்மியின் பெயரில் வெளியிட்டுள்ள முதல் தயாரிப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது. Read More